நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் சந்திக்க
வரவேண்டாம் என அறிவித்து தனது இல்லத்தின் கேட்டில் அறீவிப்பு பலகை
வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...