Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு !

        பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.

            சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல்,  விலையில் மாற்றம் செய்து நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading