PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.

           பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

       தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில் செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group