வடகிழக்கு பருவமழை துவங்கியது !!

 சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் திருவையாறில் 7 செ.மீ., வலங்கைமான், தொழுதூர், பெரம்பலூரில் 6.செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மழை ;
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு பலமுறை மிதமான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். நடப்பாண்டில் வடகிழக்கு பபருவமழை 39 முதல் 44 சதவீதம் வரை இயல்பான அளவிலோ
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive