Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NTSE தேர்வுக்கு நவ.1 முதல் ஹால் டிக்கெட்!

       தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நவம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
      இந்தத் தேர்வு நவம்பர் 5-இல் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதி சீட்டை சம்பந்தப்பட்ட பள்ளிகள்  www.tngdc.gov.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 1 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களின் நலன் கருதி, கடந்த ஆண்டு தேசிய திறனாய்வுத் தேர்வு வினாத் தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive