NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS Tutorial: Solution for " I am not robo "

EMIS Tutorial: Solution For "I am not robo"


சில வேளைகளில் நாம் EMIS  லாக் இன் செய்யும்போது இணைய பாதுகாப்பு காரணமாக கீழே காணும் படம் போல் தோன்றும்..

அதில் " I'm not a robot  " என்பதன் நடுவில் உள்ள கட்டத்தில் க்ளிக் செய்யவும்..



அப்போது 6 அல்லது 8 அல்லது 12 அல்லது 16 கட்டங்களில் சில படங்கள் தோன்றும்..




மேலே கூறப்பட்ட வழிமுறைப்படி தேவையான கட்டங்களை மட்டும் டிக் செய்யவும்..பின் Verify பட்டனை க்ளிக் செய்யவும்..

சில வேளைகளில் குறிப்பிட்டு கேட்கப்பட்ட படங்கள் எதுவும் இல்லை எனில்  " Skip" பட்டனை க்ளிக் செய்து அடுத்த படத்தை Verify செய்யலாம்..

ஒரு சில நேரங்களில் நான்கு , ஐந்து படங்கள் கூட Verify செய்யக்கூடிய சூழல் வரலாம்..ஆனால் இறுதியில் Log in Page வந்துவிடும்..பின் வழக்கம் போல EMIS பக்கத்தில் நாம் பணி செய்யலாம்..

இதன் முழு நோக்கம் தேவையில்லாத லாக் இன் களை முறைப்படுத்துதல் மூலம் இணையதள வேகத்தை அதிகப்படுத்துதல்.. மற்றும் " Auto generated robot " மூலம் வைரஸ் பரப்புவதைத் தடுக்கவும் தான் ஆகும்...

நன்றி

கல்வி தகவல் மேலாண்மை முறைமைக் குழு,
இராமநாதபுரம் மாவட்டம்...
 
 
 
 
Prepared by Mr. Amu Shahul Hameed, Teacher, PUMS, Abiramam, Kamudhi Union, Ramnad District.
 
 
 









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive