PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

பொங்கல் பரிசு அறிவிப்பு!!!

பொங்கல் பண்டியையை முன்னிப்பு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: அரிசி ரேசன் கார்டு, போலீஸ் ரேசன் கார்டு மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இவை பொங்கல் பண்டிகைக்கு முன்னரே ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு தொகுப்பினால், 1 கோடியே 84 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு சுமார் ரூ.210 கோடி செலவாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group