தமிழ் வழியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது- அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்கலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்படும். 32 மாவட்டங்களை சேர்ந்த 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் 

10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive