PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.






2 Comments:

  1. மதிப்பிற்குரிய பாடசாலை ஆசிரியர் ஐயா அவர்களே AEEO CALFOR வருமா ஐயா..

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய பாடசாலை ஆசிரியர் ஐயா அவர்களே AEEO CALFOR வருமா ஐயா..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group