இன்று நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை
ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறுவளமையப்
பயிற்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தாளர்களுக்கான பயிற்சிகள் இன்னும்
முடிவடையதாலால்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பயிற்சிகள் நிலுவையில் இருப்பதாலும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டாரங்கள்
தெரிவித்தன.
Quarterly Exam Questions Answers
Home »
» அகஇ - இன்று 15.12.2012 நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...