Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அன்புள்ள பாடசாலை வாசகர்களே வணக்கம்.

     TET தொடர்பான நம் வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பிற்பகல் (15.12.12) - 3 மணியளவில் தான் நாம் வெளியிட்டோம். அதற்குள் குவிந்த Comment களும் ஆசிரியர்கள் இட்ட வோட்டுகளையும் பார்க்கும் போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

      இது போன்ற ஆழமான Concept கள் குறித்து செய்தி தாள்களில் கருத்து தெரிவிக்க நமக்கு நேரம் இல்லை என்பதே உண்மை.

    ஆனால் கல்வித்துறை சார்பான அவசர செய்திகளை மட்டும் தெரிந்துகொள்ளாமல் மிக முக்கிய Concept கள் குறித்து இங்கு தங்களின் கருத்துகளை உடனுக்குடன் பதிவேற்ற உதவும் வகையில் ஒரு சமூக ஊடக தளமாக நம் பாடசாலை செயல்படுவது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

          மேலும் வாக்கெடுப்பு செய்துவிட்டால் மட்டும் போதாது. நம் வாசகர்களின் ஆழமான, உருக்கமான, தெளிவான, புள்ளி விவரத்துடன் கூடிய Comment கள் குறித்து நம் பாடசாலை இறுதி கருத்தை தெரிவிக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாய் உணர்கிறோம்.

          எனவே வாக்கெடுப்பு முடிவடையும் நாளான 22.12.12 அன்று நம் வாசகர்களின் Comment களை நடுநிலையுடன் செயல்படும் நீதிமன்ற வழக்குறைஞ்சர்களிடமும், வயதில் மூத்தோர்களிடமும் காண்பித்து அவர்களின் இறுதி முடிவை நிச்சயம் வெளியிடுவோம் என உறுதி கூறுகிறோம்.

நன்றி!




5 Comments:

  1. Thanks to padasalai for giving an opportunity/paltform to express our opinion .....
    Keep going.....
    Hats up to U.

    ReplyDelete
  2. TET EXAM must to elect talented & brightful society creators.

    Thanks for the TN GOVT & padasalai

    ReplyDelete
  3. thanks to padasalai.pls padasalai author asks to trb to release proper and clear cut notification and also release communal wise and subject wise vagancy list.now we passed in tet.but trb doesnt give job for us.trb .now trb asks g.o. for b.a.eng(vocational).but past two years ,trb gave posting for my major without g.o.how it is possible.pls consider us trb.

    ReplyDelete
  4. Everything is right but the counciling process is not satisfied totally. It made me heavy depression in my heart. I am in 1782 in state level seniority. They asked communication address in T E T exam application. So i gave the address where i work. Not gave my native addres. Finally they sorted by the given address for counci. Hence i could not get even a single vacancy in my district afternoon eventhough i am in 1782 rank. I dont know here where is the concept of state level seniority basis... I cant say full detail...

    ReplyDelete
  5. good sir MR.anbu arasan

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive