நாளை நடைபெறும் கலந்தாய்வுக்கு செல்லும் போது அவசியம் வெளியே ஒட்டப்படும் காலி பணியிட பட்டியலில் பின்வரும் விவரங்களை குறித்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
1. நீங்கள் விரும்பும் பள்ளிகளின் பட்டியல்.
3. உயர் நிலை பள்ளியா ? மேல்நிலை பள்ளியா ? ஆண்கள் அல்லது பெண்கள் பள்ளியா ?
4. உங்கள் பள்ளியின் முழு சரியான பெயர். குறிப்பாக முதல் மூன்று ஆங்கில எழுத்துக்கள்.
இது போன்ற வரிசையில் பள்ளிகளை வரிசை படுத்தி கொண்டு உள்ளே செல்லவும்.
உங்கள் முறை வந்து நீங்கள் அழைக்கப்படும் போது உங்களுக்கு அதிகபட்சம் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்படுவதால் அந்த நேரத்தில் நீங்கள் பள்ளியை முடிவு செய்ய இயலாது. எனவே முன்னதாகவே பள்ளிகளின் பெயர்களை வரிசை படுத்தி கொள்ளவும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...