Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செயற்கை கால் தொழிற்சாலை: அமெரிக்க மாணவர்கள் வருகை


           ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் செயற்கை கால் தொழிற்சாலையை அமெரிக்க மாணவர்கள் பார்வையிட்டனர்.


           அமெரிக்காவி்ன் மின்னசோட்டா பல்‌கலைகழகத்தை சேர்‌நத கார்ல்சன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மமென்ட் கல்வி நிறுவனத்தி்ன் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஜெயப்பூரில் உள்ள மகாவீர் விக்லங்க் சகயதா சமிதி செயற்கை கால் தொழிற்‌சாலையை சுற்றிப் பார்த்தனர்.

          இதுகுறித்து சமிதியின் நிறுவனர் கூறுகையில், அமெரிக்க அரசு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு செயற்க‌ை கால்களை தயாரித்து வழங்க முடியும் என கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive