NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு.


            ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.
 
                     இடைநிலை ஆசிரியர் தேர்வில், 5 சதவீத சலுகைக்குப்பின், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 12ல் இருந்து, சான்றிதழ்சரிபார்ப்பு நடக்கிறது. ஐந்து மண்டலம் வாரியாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரம், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.





1 Comments:

  1. 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் please contact cell 9842366268 email : saravanan019752gmail.com

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive