தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்
ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய
ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை
நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள்
சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தது.
2nd Mid Term Exam Questions
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 10th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- Study Materials Download
Home »
» 6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...