NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க கோரி வழக்கு; 2வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக் கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.சுகந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு பதலளிக்க 2 வாரம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.




7 Comments:

  1. Govt wil quickly think about TET 2012 & SUPPLEMENTARY TET 2012 5% relaxation for 82-89 scored candidates bcos the above both tet questions r tougher than tet 2013.

    High court too ordered to analyse what is the govt opinion about relaxation for old tet 2012. It can't b rejected by tn govt since they r more knowledgeable than present 82-89 tet 2013 candidates.

    Quickly G.O would b changed. Only allisnce party with AIADMK that us MARXIST COMMUNIST too raised voice for tet 2012 relaxation in tn govt assembly.

    Without following any inequality expecting that tn govt soon publish relaxation for tet 2012 & publish separate list of tet 2012 candidates. Most of them paased in 2012 compulsory present in 2013. But they 2012 wil given preference or appointed as separate selection list. It is the justice. This would b the hc decision.

    So before court delivers judgement, tn govt announces tet relaxation for 2012 before cv date. They wil kindly consider the hard work of affected candidates if 2012 since their total count(5% relaxation candidates from 82-89 in 2012) would b below 4000-5000.

    ReplyDelete
  2. Y 2012 candidatea ask realx avankaluku again 2013 la rxam vantixhla apam enka ponanka konjam hardwork pani pass airukalamala apavm pasaa akala tet need qualify teachers 2chance runthum akama ipam elax kekrathu thapau avankulakau therianum so prepare for 2014 tet padinka inkium 5% relax eruku 82 edutha pass tha

    ReplyDelete
  3. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268 email : saravanan01975@gmail.com

    ReplyDelete
  4. 2012 Candidates are Claiming Relaxation for TNTET 2102 Exam. Not for 2013.
    Vacancies were available in that Time - but it was Not given to 2012 82-89 Batch.
    Nobody Helped that time - Like Mr.Prince Did for 2013 Batch.

    ReplyDelete
  5. ண்ணா ராஜ்குமார் அண்ணா இதுக்கு தான் ஊருக்கு ஒரு உங்கலமாறி ஆல் இன் ஆல் அழகுராசா வேனும்கிறது. எப்டிங்கனா இப்டியெல்லம் யாருக்குமே தோனாதத சிந்திச்சி சொல்ரிஙகண்ணா சூப்பரப்பு. உஙகல மாறி நண்பர்களுக்கு மத்தவங்க உணர்வ புரிஞ்சுக்கவே தெரியாதான்னா, எஙக நிலைமைல இருந்த தான் புரியும் லக் ல பாஸ் பண்ணஆணவத்துல பேசாதிங்கண்ணா? உஙகலுக்கெல்லம் அது புரியாது. எது சரி னு அம்மாவும் நீதிமன்றமும் சொல்லட்டும் அதுவரை எஙக மனச காயபடுத்த்ர்ர மாறி கமண்ட் குடுக்காதிங்க. அண்ணா, தெம்பா மிராண்டா சாப்டுட்டு சி.வி க்கு வெய்ட் பன்னுங்க முடிஞ்ச எஙலுக்கும் சலுகை கிடைக்கனும்னு ப்ரெ பன்னுங்க ப்ரொ........ ஆல். ஈஸ் வெல் .

    ReplyDelete
  6. ண்ணா ராஜ்குமார் அண்ணா இதுக்கு தான் ஊருக்கு ஒரு உங்கலமாறி ஆல் இன் ஆல் அழகுராசா வேனும்கிறது. எப்டிங்கனா இப்டியெல்லம் யாருக்குமே தோனாதத சிந்திச்சி சொல்ரிஙகண்ணா சூப்பரப்பு. உஙகல மாறி நண்பர்களுக்கு மத்தவங்க உணர்வ புரிஞ்சுக்கவே தெரியாதான்னா, எஙக நிலைமைல இருந்த தான் புரியும் லக் ல பாஸ் பண்ணஆணவத்துல பேசாதிங்கண்ணா? உஙகலுக்கெல்லம் அது புரியாது. எது சரி னு அம்மாவும் நீதிமன்றமும் சொல்லட்டும் அதுவரை எஙக மனச காயபடுத்த்ர்ர மாறி கமண்ட் குடுக்காதிங்க. அண்ணா, தெம்பா மிராண்டா சாப்டுட்டு சி.வி க்கு வெய்ட் பன்னுங்க முடிஞ்ச எஙலுக்கும் சலுகை கிடைக்கனும்னு ப்ரெ பன்னுங்க ப்ரொ........ ஆல். ஈஸ் வெல்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive