60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

SG to BT Promotion

           பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது 

Panel as on 01.01.2013 

Tamil Panel as on 01.01.2013 - Click Here
English Panel as on 01.01.2013 - Click Here
Maths Panel as on 01.01.2013 - Click Here
Science Panel as on 01.01.2013 - Click Here
Social Science (History) Panel as on 01.01.2013 - Click Here
Social Science (Geography) Panel as on 01.01.2013 - Click Here
BT Promotion JD's Covering Letter - Click Here 

           2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது. 

 
பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:
தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


    
2 Comments:

  1. where can i find the names of the people eligible for this promotion

    ReplyDelete
  2. Sir,
    I am a SG teacher of Ele.Edu.Dept. I have done B.A Eng(3yrs) with B.Ed. I am the 3rd person in the 1.1.2013 panel. But the last year panel was not promoted. What will happen in this year? Please anyone give some informations.. Thanx in advance.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive