Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம்.

          சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.
 
             பத்தாம் வகுப்பு தேர்வு, இன்று துவங்கி, வரும், 19ம் தேதி வரை நடக்கிறது. இதை, 1.23 லட்சம் பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை, 47 ஆயிரம் பேர்எழுதுகின்றனர். இந்த தேர்வு, இன்று துவங்கி, ஏப்ரல், 17ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மண்டலத்தில், 484 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive