Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி

       தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 30
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Typist (தட்டச்சர்)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கித்தில் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொன்றில் உயர்நிலையும், மற்றொன்றில் கீழ்நிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrician Grade -II
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Wireman Grde-II
சம்பளம்: 5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

பணி: Bolierman, Grade - II
சம்பளம்: 5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Operator தொழிற்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Plumber
சம்பளம்: 5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Plumbing தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Draughtsman (Civil)
சம்பளம்: 5,200 - 20,200
தகுதி: Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை  The Finance Officer, Tamilnadu Veterinary and Animal Science University, Chennai  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Veterinary and Animal Science University, Madhavaram Milk Colony, Chennai - 600051.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி:  16.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive