அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? TATA

       அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மற்றும்  சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது. 

        கலந்தாய்வு முடிந்த நிலையில் மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைப்பது என  SVG TATA சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
4 Comments:

 1. nadathuradu k edam kammeepeegala?

  ReplyDelete
 2. Bt Asst Social who wants mutual transfer from & near Madurai to Kayathaar GHSS Tuticorin Dist (Near Tirunelveli) can contact 9688947422
  Bt Asst Social மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் )Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

  ReplyDelete
 3. Bt Asst science (DSE) mutual transfer to salem from chennai or kancheepuram can post your details

  ReplyDelete
 4. BT Asst English (DSE) mutual transfer to near Trichy from Tirunelveli or Virudhunagar or Thoothukudi or Madurai may contact 9543974797

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive