இதில் நீங்கள் வீடியோவை பார்த்து அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.நாளை வேறு யார் கையில் இந்த ஃபோன் மாட்டினாலும் / அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு. இது போக தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேரிங் வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ்கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை.ஜஸ்ட் லொகேஷன் ஷேர் செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டுவந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்று தப்பான ஆட்களுக்கு என்பது உண்மை.Whatsapp Latest Version 2.12.5 has more trouble than advantage.
Revision Test 2026
Public Exam 2026
Home »
» வாட்ஸப் நியூ வெர்ஷன்! இதில் உண்டு உபயம் + அபாயம்...
வாட்ஸப் நியூ வெர்ஷன்! இதில் உண்டு உபயம் + அபாயம்...
இதில் நீங்கள் வீடியோவை பார்த்து அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.நாளை வேறு யார் கையில் இந்த ஃபோன் மாட்டினாலும் / அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு. இது போக தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேரிங் வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ்கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை.ஜஸ்ட் லொகேஷன் ஷேர் செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டுவந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்று தப்பான ஆட்களுக்கு என்பது உண்மை.Whatsapp Latest Version 2.12.5 has more trouble than advantage.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...