Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்

(பொது & கல்வித்துறை)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

📆📆📆📆📆📆📆📆📆📆📆📆
0⃣1⃣
மைசூர் மாகாணம் கருநாடக மாநிலமான நாள்
புதுச்சேரி மாநில விடுதலை நாள்
0⃣2⃣
பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றத் தண்டனை ஒழிப்பு நாள்
கல்லறைத் திருநாள் (RH)
இடைநிலை ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி
0⃣3⃣
அமெர்த்தியா சென் பிறந்த நாள்

0⃣5⃣
அக்பர் ஹூமாயூனை வென்று டெல்லி சுல்தானானார்.
பட்டதாரி ஆசியர்களுக்கான 2 நாள் (DIET) பயிற்சி
0⃣6⃣
பன்னாட்டு போர் & ஆயுதச் சண்டைகளிலிருந்து சூழலியல் சுரண்டலை தற்காக்கும் நாள்.
0⃣7⃣
குழந்தைகள் பாதுகாப்பு நாள்.
ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - அறிவியல் பரிசோதனைகள்
1⃣0⃣
சமாதானம் & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்
தீபாவளி - அரசு விடுமுறை
1⃣1⃣
இந்திய கல்வி நாள்
(மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்)
தீபாவளி நோன்பு (RH)
1⃣2⃣
உலக நுரையீரல் ஒவ்வாமை நாள்
பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள்
1⃣4⃣
உலக நீரிழிவு நாள்
இந்திய குழந்தைகள் நாள்
(ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்)
உயர் ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - போட்டித் தேர்வுத் திறன் மேம்பாடு
1⃣5⃣
உலக சாலை விபத்துகளில் பலியானோர் நினைவு நாள்
சார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்
1⃣6⃣
பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி
1⃣7⃣
உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு நாள்
1⃣9⃣
உலக தத்துவ நாள்
உலகக் கழிவறை நாள்
இந்திய ஒருமைப்பாட்டு நாள்
(இந்திராகாந்தி பிறந்த நாள்)

2⃣0⃣
உலக குழந்தைகள் நாள்
உலக திருநங்கைகள் நாள்
பள்ளி ஆண்டு விழா
2⃣1⃣
உலக தொலைக்காட்சி நாள்
உலக ஹலோ நாள்
ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி (உத்தேசம்)
2⃣3⃣
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் பயிற்சி (உத்தேசம்)
2⃣4⃣
அருந்ததிராய் பிறந்த நாள்
2⃣5⃣
பன்னாட்டு பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்
குருனாநக் பிறந்த நாள் (RH)
2⃣6⃣
இந்திய அரசியலமைப்பு நாள்
இந்திய சட்ட நாள்
2⃣7⃣
பள்ளி விளையாட்டு விழா
2⃣9⃣
பன்னாட்டு பாலசுதீனியர் ஒற்றுமை நாள்
கலைவானர் N.S.கிருஷ்ணன் பிறந்த நாள்
3⃣0⃣
வாழ்விற்கான நகரங்கள் நாள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive