நவம்பர் 30-ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு


       பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேர்களின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை தேர்வுகள் பாலிடெக்னிக்கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை அறிய http://www.tndte.org.in/ மற்றும் http://intradote.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive