Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8ம் வகுப்பு படித்த 859 பேருக்கு வேலை

கால்நடை துறையில், புதிதாக, 859 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு மனு செய்வோர், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 2015 ஜூலை 1ம் தேதி, 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான மனுக்கள், மண்டல இணை இயக்குனர் அல்லது கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும்; தமிழக அரசு இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். மனுக்களை, 11ம் தேதி வரை பெறலாம்; சமர்ப்பிப்பதற்கும், அதுவே கடைசி தேதி.




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive