Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி?

     WhatsApp அப்ளிகேசனில் ப்ரோபைல் படத்தை (DP - Display Picture) செட் செய்யும்போது பல சமயங்களில் முழுபடமும் தெரியாது. குறுப்பிட்ட (Crop) ஒரு பகுதி மட்டுமே தெரியும். இன்று முழு படத்தையும் எப்படி பிரோபைல் படமாக செட் செய்வது என்று பார்ப்போம்.

        முதலில்இங்கே கிளிக்செய்து SquareDroid என்ற இந்த அப்ளிகேசனை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது வெறும் 2MB அளவே உடைய சிறிய அப்ளிகேஷன்.
 
 


பிறகு அதனை திறந்து Pick a Photo டச் செய்துஉங்களுக்கு பிடித்த பெரிய சைஸ் போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தேவைப்பட்டால் இதனை Rotate செய்தல், சிறிய அளவு, பெரிய அளவு மாற்றுதல் மற்றும் கலர் பெல்லேட் டச் செய்து நீங்கள் விரும்பியவாறு மாற்ற முடியும். முடிவில் வலது மேல் ஃபிளாப்பி ஐகானை அழுத்தி சேமிக்கும் போது JPG மற்றும் PNG பைலாக சேமிக்க முடியும். மேலும் படத்தின் துல்லியமான தரத்தினை வழங்க முடியும். முடிவாக கீழே ஓகே டச் செய்தால் அது தனி இமேஜ் பைலாக நோட்டிபிகேஷன் ஏரியாவில் தெரியும் அதை டச் செய்து வலது மேல் பக்கம் வரும் மெனுவில் Set Picture as என்பதை டச் செய்தால் கீழே வரும் மெனுவில் WhatsApp Profile Photo மூலம் முழுமையாக செலக்ட் செய்து முழுபடத்தையும் ப்ரோபைல் படமாக செட் செய்ய முடியும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive