Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது

      தமிழக முதல்வரை, முகநுாலில் விமர்சனம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் முகமது அமீன், 62; தி.மு.க., பிரமுகர். பழைய வாகனங்கள் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராக தொழில் செய்து வருகிறார்.

        இவர் தன் முகநுாலில், தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களில், முதல்வர் ஜெ., படம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக, நாகூர் நகர அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.இதன்படி, நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, முகமது அமீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive