Home »
» ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
கோவை ஒட்டர்பாளையம் கதிரி மில்ஸ் (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்..
இந்த ஆண்டில் SONY ANIMATION TECHNICAL (Sounds) துறையில் உலகம் போற்றும்
உயரிய ஆஸ்கார் விருது பெற்ற திரு. கொட்டலங்கோ லியோன் அவர்களுக்கு பாராட்டு
விழா நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...