15-ம் தேதிக்குள் பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதி


மேல்நிலை வகுப்புகளுக்கு பிறமொழி பாடப்புத்தகம் வழங்கப்படாதது குறித்து வழக்கு தொடரப்பட்டது. வரும் 15-ம் தேதிக்குள் பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உறுதியை ஏற்று வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது

Share this