கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!


புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்

Share this