01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பகுதி நேர தொழில் கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதலுக்கான ஆணை

அரசாணை நிலை எண்.194 பள்ளிக்கல்வி
நாள்:12.09.2018-பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு,எண்கள்882/ 2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி 01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் கணக்கில் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளுதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

Share this