ஆசிரியர் தினத்தன்று 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது , 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது: அமைச்சர் செங்கோட்டையன்நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு சான்றிதழும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதை பெற உள்ளதாகவும், 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share this