அரசு பள்ளியை காக்க” 3″ கோடி நிதியுதவி..!!

அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று தொழிலதிபர்கள் 3கோடி வழங்கியுள்ளனர்  என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் குறித்து பேசிய அவர் எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ 7,500 சம்பளத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரித்தார்

Share this