வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு - உண்மையான தகவல் இல்லை

தற்போது வாட்ஸ் அப் -ல்வைரலாக பரவி வரும் வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு உண்மையான தகவல் இல்லை என்பது தெரியவருகிறது.
வருமான வரி இணையதளத்தில் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வரவில்லை.இதுபழைய போட்டோவை மாற்றிவாட்ஸ் அப்பில் பரவிவருகிறது

Share this