67,950 ரூபாய் - கேரளா வெள்ள நிவாரணத்திற்க்காக பாடசாலை வாசகர்கள் வழங்கிய தொகைக்கு நன்றி!

     வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரளா மக்களின் துயரை துடைக்கும் விதமாக பாடசாலையின் சிறிய முயற்சி! - நீங்களும் பங்கெடுக்கலாமே! 


   - என பாடசாலை கோரிக்கை வைத்ததும் நம் வாசகர்கள் 50க்கும் மேற்பட்ட வாசகர்கள் தங்களால் இயன்ற பெரும் தொகையை வெள்ள நிவாரணத்திற்க்காக மனமுவந்து வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் நமது பாடசாலை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.


இந்த நற்செயலை செய்யுமாறு நம்மிடம் கோரிக்கை வைத்து, பணம் செலுத்துவதில் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும்  அலைபேசி வழியாக விளக்கமளித்த வாசகர்  திரு. தமிழரசனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடசாலை வழியாக நமது வாசகர்கள் செலுத்திய மொத்த தொகை 67,950 ரூபாய் ஆகும்.

சேவை உள்ளம் கொண்ட நம் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் - பாடசாலை! 

Download Receipts Here:

CMDRF receipts for the contribution through kerala.gov.in

available at https://sso.kerala.gov.in/CMDRF/getReceipt for you to download.

Click Here & View Our Padasalai Viewers Contribution Receipt.


Share this