9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!
9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய அவர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வெழுதி வெற்றி பெறும் மாணவர்கள், உயர்கல்வி செல்ல எந்த சிக்கலும் இருக்காது.இந்த பணிகள் முடிந்ததும், கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Share this

2 Responses to "9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!"

Dear Reader,

Enter Your Comments Here...