பள்ளிகளில் தொழுநோய் குழந்தைகள் தனிமைப்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

பள்ளிகள் தொழுநோய் குழந்தை தனிமைப்படுத்துவதை தவிர்க்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழுநோயாளிகளை பாகுபாடுடன் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழுநோயளிகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Share this