அரசுப்பள்ளிகளுக்காக குரல் கொடுக்கும் பிரபல நடிகர்


தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து
செய்துவரும் பிரபல இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார்
தற்பொழுது அரசுப்பள்ளிகளில் சில செயல்திட்டங்களை முன்வைத்து சில முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

அதனது தொடர்ச்சியாக அவரது சமீபத்திய வேண்டுகோள் தற்பொழுது ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது..

விரைவில் ஆசிரியர்களோடு கைகோர்த்து அரசுப்பள்ளிகளைக் காக்கும் திட்டத்தில் களம் இறங்க உள்ள ஜி.வி.பிரகாஷ் அவர்களின் வீடியோ உங்கள் பார்வைக்காக....

சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்


 

Share this