புணிதப்பயணம் மேற்கொள்ள தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

ஜெருசலேம் புனித  
  பயணம் மேற்கொள்ள
ரூ.20,000 நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,  www.bcmbcm.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மேல்விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

Share this