ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!
ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம்.
அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம். 
அந்த புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
 தகவல்கள் பாதுகாக்கப்படும்.

Share this