ஆசிரியர் தினத்தில் தன் ஆசிரியர் பணிபுரியும் பள்ளிக்கு புத்தகங்களை பரிசளித்த பயிற்சி டெபுடி கலெக்டர்- மதுரை

மதுரை மாவட்ட பயிற்சி டெபுடி கலெக்டராக உள்ள  திரு .கோட்டைக்குமார் அவர்கள் தனக்கு தொடக்க கல்வி அளித்த ,தற்போது பணியாற்றிவரும் கமுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ,வீரமாச்சன்பட்டி தலைமைஆசிரியர்திரு  கி.சீனிவாசக கணேஷ பிரபுவிடம் தமது அலுவலகத்தில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு தம் கையொப்பமிட்ட நூலக புத்தகங்களை கிராமப்புற மாணவ /மாணவியர்களும் பயன்பெறும் பொருட்டு பள்ளிக்கு பரிசாக வழங்கினார் .தொடக்க நிலை ஆசிரியர்களை  ஏறக்குறைய மறந்துவிட்ட  இன்றைய காலகட்டத்தில் , இன்றைய சூழலில் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share this