அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேர்வுத்துறை நடத்தும் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

(Special Camp - TV}
28.09.2018, 29.09.2018, 30.09.2018 (3 நாட்க
ள்)
இடம் : தேர்வுத்துறை, அ.ப.கழகம், அண்ணாமலைநகர் - சிதம்பரம்

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே !
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதுாரக் கல்வி இயக்ககத்தின்
மூலம் 1991 முதல் 2017 மே வரை கடந்த 27 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சிப்
பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), மற்றும்
பட்டச்சான்றிதழ் (Convocation) இன்னும் பெற்றுக் கொள்ளாமல் தேர்வுத் துறையில்
உள்ளது
அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வருகின்ற 28.09.2018 முதல்
30.09.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நிலுவை சான்றிதழ்
வழங்கும் சிறப்பு முகாம் , தேர்வுத் துறையில் உள்ள சிகப்பிஆச்சி கட்டிடம் ,
அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது . இதுவரை சான்றிதழ் பெற்றுக்
கொள்ளாதவர்கள் மற்றும் Duplicate Degree, Duplicate Mark Sheet, Consolidated
Marksheet, Genutneness Certificate, Migration Certificate , LDC and Transcript
போன்ற சான்றிதழ் பெற விரும்புபவர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உரிய
கட்டணத்தை செலுத்தி சான்றிதழை பெற்றுக் கொள்ள அழைக்கின்றோம்
டிசம்பர் - 2017 மற்றும் மே - 2018 ல் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற மாணவர்கள்
தங்களது (convocation) பட்டச்சான்றிதழுக்கு தற்பொழுது விண்ணப்பித்து கொள்ளலாம்
விண்ணப்பித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முடிந்த பின் பட்டச்சான்று
(Convocation) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்
சான்றிதழ் பெற்ற வரும் மானவர்கள் | மாணவிகள் தங்களுடைய புகைப்பட
அடையாளஅட்டை | ஆதார்கார்டு ஒட்டுனர் உரிமம் இதில் ஏதேனும் ஒன்று நேரில்
எடுத்து வந்து பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தாகையை
செலுத்தி சான்றிதழைப் பெறவேண்டுகிறோம்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments