அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில்,
கடந்தாண்டு முதல், பள்ளிக்கல்வி தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நாமினல் எண், வழங்கப்பட்டு வருகிறது.ஹால்டிக்கெட் விநியோகிக்கும் பணிகளை எளிமையாக்க, தற்போது எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் புகைப்படம் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி







Sir pls extend the time
ReplyDelete