இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி என்ற
ஒரு வருடத்திற்கு முன்பே ஐஆர்சிடிசிக்கு புதிய பெயர்கள் அளிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. இதில், ஆயிரத்து 852 பேர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். இதில் இருந்து 700 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது, 700-ல் இருந்து ஒரு பெயர் தேர்வு செய்யப்படவுள்ளது.
ஐஆர்சிடிசியின் புதிய பெயர் 2 மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என்றும் இதில் தேர்வு செய்யப்பட்ட பெயரை வழங்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...