NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை - வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் - 3 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் கீதா லட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்
 
சென்னை, திருவள்ளூரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் சீதாலெச்சுமி, மகேஷ்வரி அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுவிடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive