NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் : பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் கல்வியாளர்கள் அதிர்ச்சி!


பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை
மேற்கொள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலதாதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம், கல்வி பணிகளை செய்ய விரும்பும் என்.ஜி.ஓ.க்களுக்கு அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம் என்றும் பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள அணுகும், தொண்டு நிறுவனங்கள் பற்றி தலைமை ஆசிரியர்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அரசு பள்ளிகளில் இவ்வாறு அனுமதிப்பதால் வேண்டாத பிரச்சனை ஏற்படவே அதிக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
While According such Permission the Head Masters should ensure that the proposed activity:
1. Should from part of Curricular or extra - Curricular activity in schools
2. Should not disturb schedule of the day to learning and teaching activities.
3.Should not disturb any examination schedule ofthe school / department.
4.Should not affect the student's health / well being.
5.Should use tools or teaching material as approved by the authorities.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive