புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சென்னையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் புதிய கல்விக்கொள்கை ரத்து உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேலூர், காட்பாடி தாலுகா அலுவலகம் எதிரே அரசு ஊழியர்கள் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சென்னையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...