2019 - 20 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு அமைச்சு
பணியாளர்களுக்கு 50 காலிப்பணியிடங்களில் 2 காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆய்வக உதவியாளர்களுக்கும் இது பொருந்துமா?
இதற்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பதில்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...