அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்.
நன்றி!
அன்புடன் - பாடசாலை!
நமது பாடசாலை வலைத்தளம் தொடர்ந்து பல வருடங்களாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நன் மதிப்பை பெற்று செயல் பட்டு வருகிறது. நமது வலைத்தளத்தின் வடிவமைப்பில் அவ்வப்போது தேவையான புதுமையான மாற்றங்களை செயல்படுத்தி வருகிறோம். இருப்பினும் வாசகர்களுக்கு மேலும் தரமான, முழுமையான, Professional Quality உடன் ஒரு வலைத்தளம் துவக்கி உள்ளோம். இந்த வலைத்தளத்தில் NEWS, Question Papers, Key Answers உடன் "சிறப்புக் கட்டுரைகளையும்" வழங்கி வருகிறோம். இந்த புதிய வலைத்தளத்திற்கும் தங்களின் நல் ஆதரவினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன் - பாடசாலை!
வாழ்த்துக்கள் சார்👌👌👌
ReplyDeleteThank you sir
Deleteபாடசாலையின் அனைத்து பதிவுகளும் அருமை!
ReplyDeleteஎன்னைப்போல் பல குழுக்களின் அட்மின்களுக்கும் இத்தளம் பயனுடையதாக இருக்கிறது!!!
நன்றி