சிறப்பாசிரியர் தற்காலிக தெரிவு
பட்டியல் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகள் தீர்ப்பாணையின் அடிப்படையில் மீளவும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இசை,தையல் பாடங்களுக்கான திருத்திய தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிற பாடங்களுக்கான திருத்திய தெரிவு பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கலாகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...