2019 - 2020 ஆம் கல்வியாண்டில் தென்னிந்திய அளவிலான
அறிவியல் நாடக விழா 28.11.2019 முதல் 03.12.2019 ஆம் தேதிவரை நடைபெற
இருப்பதை முன்னிட்டு மாநில அளவிலான அறிவியல் நாடகவிழா போட்டிகள் வரும்
25.10.2019 அன்று விழுப்புரம் பூந்தோட்டம் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது தொடர்பான
விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» மாநில அளவிலான அறிவியல் நாடகவிழா போட்டிகள் 25.10.2019 அன்று நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...